பலூன் ஊதும் பொழுது கடினமான நேரம் எது ? அது ஏன் ? அதை எளிதாக்குவது எப்படி ?
பல்குண்டு ஊத ஆரம்பிக்கும் பொழுதே மிக கடினமாக இருக்கும். ஊத ஊத அது எளிதாகிவிடும். அதற்கு காரணம் ரப்பர் தொய்வடைவது. ரப்பர் விரிவடையும் பொழுது அதனுடைய தடிமன் குறைகிறது. ஆதலால் அதன் இளாச்டிசிட்டி (elasticity) யும் குறைகிறது. ஆதலால் எளிதில் பலூனை ஊத முடிகிறது.
பலூன் ஊதும் பொது அதை நன்கு இழுத்தால் அது தோய்வடைவதால், ஊதுவது எளிதாகும்.
காற்றை வெளியே விடும் பொழுதும், அதிவேகத்துடன் விடும் நேரம் கடைசியில் தான். அதற்கும் அதே காரணம் தான், பலூன் சிறிதாக சிறிதாக அதன் தடிமன் ஏறுகிறது. அதனால் அதன் சக்தி கூடுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
nice. Do you have an English version of the same ?
awesome da.... keep writing.... so lovely to read science in tamil...
Super appu ! Maintaining the tempo would b the tough part ... Guess it will get set over the next 8 / 9 weeks ...
Hey melchi..
nice da.. Good to see you writing.. keep going da..
Post a Comment